நமது அதிரை மின்சார வாரியதிளுருந்து வீடுகளுக்கு மின்சார கிடைப்பது வடிவேலு காமெடி போல் ஆகிவிட்டது.ஏன்யென்றால் சமிபகாலமாக நமதூரில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கபடுகிறது.காலை, பகல், இரவு யென்று பாராமல் சரமாரியாக மின்சாரத்தை நிறுத்துகிறார்கள்.
காலை 6 மணிக்கு மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். இதனால் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு உணவு தயார்படுத்துவதில் தாய்மார்கள் சிரமம்படுகிறார்கள்.
மற்றும் இரவு 10 மணிக்கு மேல் எந்த அறிவிப்புயின்றி மின்சாரத்தை நிறுத்துகிறார்கள் இதனால் திருடர்கள் திருட ஏதுவாக உள்ளது. மற்றும் அதிரை மின்சாரவாரிய ஊழியர்கள் அதிரை மக்களுக்கு அவர்களின் தேவைகளை சரியாக செய்வதில்லை யென்று மக்கள் குறை கூறுகிறார்கள். ஏன்யென்றால் புதுமனைதெரு செக்கடிமேடு TRANSFORM உட்பட்ட வீடுகளுக்கு சரியான மின்சாரம் கிடைப்பதில்லை. இதனை மின்சார ஊழியர்களிடம் புகார் தெரிவித்தால் சரியான முறையில் பதில் சொல்லுவதில்லை. ஏதாவது சொல்லி சமாளிகிறர்கள்... நமது ஊருக்கு உரிய மின்சாரம் வருவது வடிவேலு காமெடி போல் வரும்ம்ம் ஆனா வராது போல் இருக்கு... இதனை படித்து விட்டு சிரிக்காமல் சிந்தியுங்கள் இதற்கு அந்தந்த வார்டு மெம்பெர்களிடம் இதனை புகார்ராக தெருவித்து உடனடி நடவடிக்கை யெடுக்க அதிரைஈஸ்ட்குருப் சார்பாக கேட்டுகொள்கிறோம்.
0 Responses So Far: