அதிராம்பட்டினம் நகர தமுமுக சார்பில் (17:03:2012) தக்வா பள்ளியருகில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நகர தலைவர் சாதிக் பாட்சா தலைமையில் நடைப்பெற்றது .
இதில் மாநில மாவட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர் .
மாநில பேச்சாளர் கோவை செய்யது முஸ்லிம்கள் பெற வேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பிலும் .குடந்தை சம்சுதீன் சமுதாய இளைஞர் களின் இன்றைய நிலை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமானவர்கள் திரளாக கலந்துகொண்டனர் .
0 Responses So Far: